மரம் வளர்ப்போம் , மழை பெறுவோம்

மக்கள் பெருக்கம்
பற்றாக்குறை கொடுக்கும்..

மணம் பரப்பும்
மண்ணின் வாசம் மாறிப்போச்சு ..

பெருகிகொண்டிருக்கும் மாற்றங்களே
இதற்க்கு காரணம் ஆச்சு...

மரங்களின் அழிவாலே
மழை ஆதாரம் குறையளாச்சு ...

மரங்கள்
நிழல் தரும்
சாலைகளில்
மலர் தூவும் ,
இலைகளை உதிர்க்கும்
இருந்தும்
பறவைகளுக்கு இடம் தந்து
வசந்தம் படைக்கும்...

ஒற்றைக்காலில் தவமிருக்கும்
நிலையானது .
இன்றோ அதன் நிலைமை மாறுது..

மரங்களுக்கு எதிரிகளாகாதே!
மரங்களால் மலருமே 'நமக்கு எதிர்காலமே ..
எதிர்கால சந்ததிக்கு
மரங்களே மழை ஆதாரமே...

மழைக்கால மேகத்துக்கு
தூது செல்லும்
மழைச்சாரலை மண் மேல் தூவ சொல்லும்
மரங்களை
வளர்ப்போம்
மழை பெறுவோம்..

எழுதியவர் : confidentkk (1-Dec-13, 12:36 pm)
பார்வை : 7506

மேலே