முன்பொரு நாள் உன்னை மறந்திருந்தேன்

முன்பொரு நாள் உன்னை
மறந்திருந்தேன்
முற்றத்து ஓரத்தில் நின்று
உன்னை ஒற்றகன்னால் பார்த்த என் விழிகளை
மூடி இருந்தேன்

pakkam வந்து பேச உன் பார்வை
கொஞ்சம் தீண்ட
பேச வந்த வார்த்தைகளை மறந்திருந்தேன்

உன் கூந்தலோடு என் வீட்டு
ரோஜா பூத்திருக்க- மாலை நேரம்
அந்த இதழ்களோடு நானும் இறந்திருந்தேன்

மழை பேயும் போது உன் குடை
மட்டும் நனைந்திருக்க
குடையோடு நானும் கொஞ்சம்
நனைந்திருந்தேன்

உன் வெள்ளரி விரல்களில் வெள்ளி
வளையம் ஒன்றை அணிந்திருக்க
உன் விரல்களை நான் அணிந்திருந்தேன்

போய் வரவா என்று உன் கல்யாண
அழைபிதலை என் கையில் தந்து
மழையோடு வந்த என் கண்ணீரை
அறியாமல் போன அந்த நினைவுகளை
மறந்திருந்தேன்...............

என்னை நான் மறந்திருந்தேன் .......................

எழுதியவர் : RAJESHKANNA (1-Dec-13, 1:41 pm)
சேர்த்தது : raghavanrajeshkanna
பார்வை : 126

மேலே