உனக்கென

இல்லை இல்லை என்று சொல்லி
இலைமறைவாய் வெட்கப்பட்டு
தலை திருப்பி நீ செல்லும் போது
தனிமையில் நீ சிரிப்பது
உன் கூந்தல் வழி தெரிந்ததால்
உன்னை கை பிடித்தேன்..
உயிர் என்னை விடும் வரை விடமாட்டேன்
உன்னை ..!!
இல்லை இல்லை என்று சொல்லி
இலைமறைவாய் வெட்கப்பட்டு
தலை திருப்பி நீ செல்லும் போது
தனிமையில் நீ சிரிப்பது
உன் கூந்தல் வழி தெரிந்ததால்
உன்னை கை பிடித்தேன்..
உயிர் என்னை விடும் வரை விடமாட்டேன்
உன்னை ..!!