தொலைக்காட்சி - ஹைக்கூ கவிதை

தொலைக்காட்சிக்கும்
தொல்லையாம்
பிள்ளைகளால்
காரணம்
காட்சிபடுத்தல்கள்..

எழுதியவர் : வசீம் அக்ரம் (3-Dec-13, 1:38 pm)
பார்வை : 237

மேலே