எருமை - ஹைக்கூ கவிதை

உழைத்து
வாழும் எருமையை
உதவாக்கரைக்கு
உதாரணமாக்கி
எருமை
ஏளனப்படுத்தப்படுகிறது..

எழுதியவர் : வசீம் அக்ரம் (3-Dec-13, 1:30 pm)
சேர்த்தது : வசீம் அக்ரம்
பார்வை : 512

மேலே