அம்மா - ஹைக்கூ கவிதை

அம்மாவை
மம்மி யென
அழைத்து
பிணம்போல
நடத்துகிறது
இன்றைய
இளசுகள்

எழுதியவர் : வசீம் அக்ரம் (3-Dec-13, 1:22 pm)
பார்வை : 621

மேலே