தாய்
என்னை சுமந்தவள் நீ !
என்னை உருவாக்கினவள் நீ !
என்னை பேச வைத்தவள் நீ !
என்னை நடக்க வைத்தவள் நீ !
என்னை இவ்வுலகிற்கு உருவாக்கினவள் நீ !
தாயை இன்னும் ஏழு ஜென்மத்திலும் நீ எனக்கு குழந்தையாக வேண்டும் .......!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
