பிரிவு

என்னை நீ
பிரிந்தவேளையில் இருந்து
என் கண்கள் சிந்திய கண்ணீரை
மிச்சப்படுத்தி இருந்தால் ...
என் வாழ்நாளுக்கான தண்ணீர்
தேவையைப் பூர்த்தி செய்திருப்பேன் !!

எழுதியவர் : காவியா (3-Dec-13, 7:10 pm)
Tanglish : pirivu
பார்வை : 104

மேலே