சென்றதேன்

என்னுடன்
தொடர நினைத்திருந்தால்
என்னை விட்டுச் செல்ல
வழி தேடி இருக்கமாட்டாய்.
விட்டுச் செல்ல முடிவெடுத்ததால்
காரணமின்றி சென்று விட்டாய் !!

எழுதியவர் : காவியா (3-Dec-13, 7:12 pm)
பார்வை : 70

மேலே