நட்பு

நீ செய்த தவறை
சுட்டிக் காட்டியதால்
என் நட்பு
போலியானது என்றாய்.
உன் தவறைத்
திருத்த முடியாத
போலியான நட்பாக
நான் இருக்க விரும்பவில்லை!!

எழுதியவர் : காவியா (3-Dec-13, 7:14 pm)
Tanglish : natpu
பார்வை : 176

மேலே