பாடல்

"உங்க நாயை அடக்கி வையுங்க. என் பெண் பாட ஆரம்பித்ததும் அது குறைக்க தொடங்கிவிடுகிறது."

"அதற்கு நான் என்ன செய்ய முடியும்? உங்கள் பெண்தானே முதலில் ஆரம்பிக்கிறாள்?

எழுதியவர் : லெத்தீப் (4-Dec-13, 1:03 am)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
Tanglish : paadal
பார்வை : 92

சிறந்த நகைச்சுவைகள்

மேலே