மரம் நடுங்கள்

இறந்தவனின்
இறுதி வேண்டுகோள்...

இறந்த
என் உடலை...

புதைத்த
இடத்தின் மீது...

ஒரு உயிரை வையுங்கள்....

எழுதியவர் : தமிழ் மகன் (4-Dec-13, 6:30 pm)
பார்வை : 182

மேலே