+எப்பூடி பதில்+

நல்லா தூங்கும் போது கெட்ட கனவு வந்து கெடுத்திருது..
நல்ல கனவு வரும் போது திடீர் விழிப்பு வந்து கெடுத்திருது.. என்ன பண்ணலாம்?

ரெண்டு வழி இருக்கு..
ஒண்ணு தூங்கும்போது கனவு காண வேண்டாம்..
ரெண்டு கனவு காணும் போது தூங்க வேண்டாம்..
எப்பூடி பதில்.. போதுமா இன்னும் வேணுமா..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (4-Dec-13, 7:10 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 108

சிறந்த நகைச்சுவைகள்

மேலே