ஆலமரத்தின் வயது

என் தாத்தாவின்
தாத்தாவிற்கே தெரியாதாம்
நேற்றுவரை எங்கள் இடத்தை
ஆக்கிரமித்திருந்த
மிகப் பெரிய ஆலமரத்தின் வயது.

எழுதியவர் : பினு ஸ்ரீராம் (4-Dec-13, 10:28 pm)
பார்வை : 82

மேலே