+பாக்க பாவமா இருந்துச்சு +
என்னங்க கோயிலுக்கு போகும் போது செருப்பு போடாமா போனீங்க.. இப்ப ஒத்த செருப்போட வந்திருக்கீங்க..
அதுவா.. கோயிலுக்கு வெளியே தனியா கெடந்துச்சு.. பாக்க பாவமா இருந்துச்சு அதான் எடுத்துட்டு வந்தேன்.. நாளைக்கு மறுபடியும் போயி இதுக்கு ஏதாவது ஜோடி மாட்டுதான்னு பாக்குறேன்..
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
