போகாத இடம்

நான் என் மனைவியிடம் கேட்டேன். "உன்னை நம் கல்யாண நாளுக்கு எங்கே அழைத்துப் போக வேண்டும்?“

அவள் சொன்னாள். "இது வரை போகாத இடத்துக்கு"

அதனால் அவளை சமையலறைக்கு போகச் சொல்லிவிட்டேன்!

எழுதியவர் : லெத்தீப் (4-Dec-13, 11:29 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
Tanglish : pogaatha idam
பார்வை : 94

சிறந்த நகைச்சுவைகள்

மேலே