சும்மா

நான் எப்போதும்
அவள் கையைப்
பிடித்துக் கொண்டிருப்பேன்.

இல்லாவிட்டால்,
கடைக்குள் நுழைந்துவிடுவாள்
ஏதாவது வாங்குவதற்காக!

எழுதியவர் : லெத்தீப் (4-Dec-13, 11:47 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
Tanglish : summa
பார்வை : 105

மேலே