தோசை
கணவன் : தோசை ஏன் இப்படி கரிஞ்சு இருக்கு ?
மனைவி: தோசை கரியலிங்க , நாம புதுசா நான் ஸ்டிக் தோசைக்கல் வாங்கினோமா ! அந்த கலர் தோசையில ஒட்டியிருக்குப் போல , தோசக் கல்லில கலர் போகுதுங்க !
கணவன் :...............( அடப் பாவி கரிஞ்ச தோசையிலையும் காவியம் பாடுறா அண்டப் புழுகி இவங்களத்தான் படைப்பாளிங்கன்னு சொல்லுவாங்களோ தெரியாமப் போச்சே )