காந்த விழி

உன் காந்த விழிப் பார்வையால் ,
துரும்பாகிப் போன என்னையும்
இரும்பாக்கி உன் பக்கம்
ஈர்க்கிறாயடிப் பெண்ணே !


...................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (5-Dec-13, 12:46 am)
பார்வை : 647

மேலே