அடிக்கடி!

உன்
சைக்கிள்
நட்டுப்போல்

அடிக்கடி
கழறுகிறேன்

நீ
ஓடுவதால்.

எழுதியவர் : (5-Dec-09, 12:38 pm)
பார்வை : 1183

மேலே