மனதை வளமாகும் பொன்மொழிகள் 12
எப்படி?'என்று தெரிந்திருப்பவனுக்கு எப்போதும் வேலை கிடைத்து விடும்.
ஆனால் 'ஏன்?'என்று தெரிந்திருப்பவன் தான் அவனுக்கு முதலாளி ஆக இருப்பான்.
******************
இளமை ஒரு தவறு.
வாலிபம் ஒரு போராட்டம்.
முதுமை ஒரு வருத்தம்.
*******************
மிகக் கூர்மையாக இருக்காதீர்கள்.
உங்களையே வெட்டிக் கொள்வீர்கள்.