நட்பு

பழகும் முன் தனிமை,
பழகிய பின் இனிமை,
பிரிந்த பின் தெரியும் நட்பின் அருமை.

எழுதியவர் : Balat (6-Dec-13, 5:01 pm)
சேர்த்தது : balat
Tanglish : natpu
பார்வை : 64

மேலே