பிச்சைக்காரன்

ஒரு ருபாய் சில்லறை
சுடுகாட்டில் பல நூறு கல்லறை
எல்லாம் ஒரு வேலை சோற்றுக்காக
ஏங்கீ நிற்கும் இந்த வயிற்ருக்காக
வெயில் உம் என் மீது சுடுகின்றது
என் தட்டில் சில்லறை விழுகின்றது
தேநீர் கடையில் நிற்கின்றேன்
தாகம் தீர்க்க தண்ணீர் கேட்கின்றேன்
இந்த உலகம் அதற்கும் விலை சொல்கின்றது
உச்சி வெயில் அடிக்கின்றது
வயிறு உணவு எங்கே என்று கேட்கின்றது
சேர்த்த சில்லறை கொண்டு சென்றேன்
உணவு ஒன்று கேட்டு நின்றேன்
ஏளனமாக பார்த்து என்னை
எட்ட விரட்டும் மனிதன் தன்னை
எல்லாம் சில காலம்
என் வாழ் நாளோ இரு நாளோ...

எழுதியவர் : sridhar (6-Dec-13, 5:38 pm)
Tanglish : pichaikkaran
பார்வை : 117

மேலே