sridhar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sridhar
இடம்:  vellore
பிறந்த தேதி :  21-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Dec-2013
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  9

என்னைப் பற்றி...

காதல் என்றால் சற்று அதிகம் பிடிக்கும்...

என் படைப்புகள்
sridhar செய்திகள்
sridhar - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2013 2:55 pm

கனவுகள் பிறக்கும் முன்
காதலும் பிறந்தது ஆனால்
கனவு கலையும் முன்
காதலும் தொலைந்தது.

மேலும்

sridhar - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2013 2:30 pm

விலை பேசும் பெண்மை விடியும் வரை கொடுமை.......!

மேலும்

அருமை 17-Dec-2013 2:39 pm
sridhar - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2013 11:51 am

கண்ணாடியில் முகம் பார்த்த நான் பின் கண்ணாடியே காணவில்லை.

மேலும்

sridhar - sridhar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2013 5:11 pm

காதல் என்று பெயர் இட்டு
காமம் கொள்ளும் இரு மொட்டு......

மேலும்

அற்புதம் 07-Dec-2013 3:14 pm
அமாம் நண்பரே... 06-Dec-2013 5:57 pm
உண்மை ஆனால் இதை நட்பு எனும் பெயரிலும் நடத்துவது தான் கொடுமை 06-Dec-2013 5:55 pm
sridhar - malini1 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2013 8:57 pm

தாகம் என்று கொஞ்சம்
வேகமாய் ஓட
போகும் வழியில்
கானல் நீரால் சோகம்....

இதயம் துடிக்க
இடப்பக்க அறை இருந்தும்
இன்று அறைகள் மூட
அனாதையாய் என் இதயம்....

உன்னை கொஞ்சம்
உரசி ப்பார்க்கிறேன்
நெருப்பாய் கோபம்
உன் தேகம் எங்கும்....

அதையும் தாங்கி
உன் கைகள் பற்றவே
ஆசை இதயம் உன்னில்
இற(மறி) க்கிறது தினம்.....

மேலும்

ஊடலையும் அதன் பின்னான கூடலையும் சொல்லியுள்ளீர்கள் அருமை ! ஆனால் இது ஒருதலை ஊடலா ? 13-Dec-2013 8:04 am
முதல் நான்கு வரிகள் அற்புதம்.... 06-Dec-2013 5:49 pm
வலிகளை உணர்த்த கவிதையை விட வேறு களம் உண்டோ...நன்றி பேராசிரியரே... 28-Nov-2013 9:58 pm
இதயத்தின் வலியை உணர்த்தும் கவிதை. 28-Nov-2013 9:55 pm
sridhar - வெள்ளூர் ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Dec-2013 9:07 pm

சுதந்திரத்தின் வயதையொத்த
ஜனநாயகத்தைப் போல
உடல் மெலிந்த
கிழவி ஒருத்தி
கோணிப்பை வாழ்க்கையை
முதுகில் சுமந்தபடி
நடுங்கும் விரல்களால்
தெருவோரத்திலிருக்கும்
குப்பைக் கிடங்கிலிருந்து
தனக்கான உணவைத் தோண்டுகிறாள்

வெளிப்படுகிறது
முடை நாற்றமெடுக்கும்
பன்னாட்டு உணவுக் கழிவுகளும்
பிராந்திப் பாட்டில்களும்
நெகிழிப் பைகளும்
இன்ன பிற
அரசாங்கம் தோண்டிய புதையல்களும்.

மேலும்

வரவிலும் கருத்திலும் நன்றி தோழர் தாகு. 18-Apr-2015 4:43 pm
நன்றி .. நன்றி 18-Apr-2015 4:42 pm
மிக்க நன்றி கோபனா பார்கவி. 18-Apr-2015 4:42 pm
ஹா ஹா கருத்துக்கு நன்றி. 18-Apr-2015 4:42 pm
sridhar - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2013 5:38 pm

ஒரு ருபாய் சில்லறை
சுடுகாட்டில் பல நூறு கல்லறை
எல்லாம் ஒரு வேலை சோற்றுக்காக
ஏங்கீ நிற்கும் இந்த வயிற்ருக்காக
வெயில் உம் என் மீது சுடுகின்றது
என் தட்டில் சில்லறை விழுகின்றது
தேநீர் கடையில் நிற்கின்றேன்
தாகம் தீர்க்க தண்ணீர் கேட்கின்றேன்
இந்த உலகம் அதற்கும் விலை சொல்கின்றது
உச்சி வெயில் அடிக்கின்றது
வயிறு உணவு எங்கே என்று கேட்கின்றது
சேர்த்த சில்லறை கொண்டு சென்றேன்
உணவு ஒன்று கேட்டு நின்றேன்
ஏளனமாக பார்த்து என்னை
எட்ட விரட்டும் மனிதன் தன்னை
எல்லாம் சில காலம்
என் வாழ் நாளோ இரு நாளோ...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே