நம்பிக்கை நம் காலணி
நடந்து வந்த பாதைகளெல்லாம்
முள்வேலிதான் !
நடக்கின்ற பாதைகளும்
கரடு முரடுதான்!
நடக்கப் போகும் பாதைகளும்
துன்பம் துயரம்தான்!
நம்பிக்கை ஒன்றே நம் காலணி
நினைவுகள் மட்டுமே நிவாரணம்!
நடந்து வந்த பாதைகளெல்லாம்
முள்வேலிதான் !
நடக்கின்ற பாதைகளும்
கரடு முரடுதான்!
நடக்கப் போகும் பாதைகளும்
துன்பம் துயரம்தான்!
நம்பிக்கை ஒன்றே நம் காலணி
நினைவுகள் மட்டுமே நிவாரணம்!