வாவா வந்தென்னைத்

வாவா வந்தென்னைத் தழுவிக் கொள்ளென்றேன்
வரமறுக்க வீறுடன் எழுந்து சென்றே நானும்
விசையை அழுத்த சுழன்ற மின்விசிறி
வீசிய காற்றில் மெய் மறந்தேன்

எழுதியவர் : (6-Dec-13, 9:06 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 46

மேலே