காகத்தை படைத்துப்பின்

காகத்தை படைத்துப்பின் கருங்குயிலும் ஏன்படைத்தான்
தாகத்தைத் தந்துஅவன் நீர்நிலைக ளேன்தந்தான்
தேகத்தை தந்தவன்தான் மோகத்தை யும்தந்து
சோகத்தை ஏன் தந்தான்

எழுதியவர் : (6-Dec-13, 9:05 pm)
பார்வை : 55

சிறந்த கவிதைகள்

மேலே