திருமுகத்தைக் காண்பதற்கு

திருமுகத்தைக் காண்பதற்குக் கருவறையில் காத்திருந்தேன்
ஈன்றெடுத்து விட்டென்னைச் போய்விட்டாய் கல்லறைக்கு
ஏனென்று சொல்வாயா ஏங்குகிறேன் இன்றும்நான்
தாயேயுன் திருமுகத்தைக் காண்பதற்கு

எழுதியவர் : (6-Dec-13, 10:42 am)
பார்வை : 56

மேலே