உன் நண்பனாய்

நான்
பிறந்தேன்
வளர்ந்தேன்
இறந்தேன்
என்பதில் அல்ல
சிறப்பு....
உன் நண்பனாய்
வாழ்ந்தேன்
என்பது தான்
சிறப்பு...!

எழுதியவர் : கதிர்மாயா (6-Dec-13, 11:16 pm)
சேர்த்தது : கதிர்மாயா
Tanglish : un nanbanaai
பார்வை : 175

மேலே