தோழி

நீ
எத்தனை
கவிதைகள் எழுதினாலும்,
படித்துக்கொண்டே இருப்பேன் ....

அதற்கு
ரசிகையாக அல்ல ....
உனது
அன்பு தோழியாக ....

எழுதியவர் : Beni (6-Dec-13, 10:10 pm)
Tanglish : thozhi
பார்வை : 308

மேலே