மலராய் உன் நினைவுகள்!
![](https://eluthu.com/images/loading.gif)
முட்களாய் நீ என்னைக் குத்த
மலராய் உன் நினைவுகள்
என்னை வருடிச் செல்கின்றன....
நீ தந்த அழகிய உயிரற்ற
பரிசுப்பொருட்கள் அனைத்தும்
உயிர்பெற்றென்னை தள்ளுகின்றன
சோகக்கடலிலே.....
நினைவை மறக்க நிழலை
என்னுள் திணித்தேன் நிழலே
உன் உருவமாய் நிழலாட
என் உயிர் தத்தளிக்கின்றது,,,,,,,,,,,,!!!