கவிதைக்கும் எனக்குமான உறவு

உனது பிரிவினை கவிதை
வரிகளால் என்னால் கூற
இயலாது
காரணம் நான் முதன்முதலில்
கவிதை எழுத காரணாமான
உன் கண்களை இன்று
காணவில்லை

நீ என்னை மட்டும்
பிரியவில்லை
கவிதைக்கும் எனக்குமான உறவினையும்
முறித்துவிட்டாய்!!!!!!!

எழுதியவர் : வெற்றிவேல்குமார் (28-Jan-11, 3:37 am)
சேர்த்தது : வெற்றிவேல்குமார்
பார்வை : 476

மேலே