பனி ஆகிறேன்

சில நேரம் சிலை ஆகிறேன்
பலநேரம பனி ஆகிறேன்
உன் பார்வை செய்யும் மந்திரத்தால்...!

எழுதியவர் : கதிர்மாயா (6-Dec-13, 11:22 pm)
சேர்த்தது : கதிர்மாயா
பார்வை : 54

மேலே