புன்னகை

புன்னகை
12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் - குறிஞ்சி மலர்கூட
அவளின் புன்னகை கண்டு தினமும் பூக்க துடிக்கின்றன.......!!!!!!!!!!!!!!!
அப்படி இருக்கும் போது சாதாரண மனிதனே நான் -அவளின்
புன்னகை கண்டு வியப்பதற்கு
.....????????

எழுதியவர் : தங்கபாலன் (6-Dec-13, 11:22 pm)
Tanglish : punnakai
பார்வை : 104

மேலே