கவிதைகள் விடை
என் கவிதைகள்
கை தட்டலுக்காக அல்ல
வீணாய் போன சில
கண்ணீர் துளிகளுக்கு
விடை கொடுத்திட.....!
என் கவிதைகள்
கை தட்டலுக்காக அல்ல
வீணாய் போன சில
கண்ணீர் துளிகளுக்கு
விடை கொடுத்திட.....!