பெண் விழியில்

பெண் விழியில் விழுவது எதார்த்தம்...
பெண் விழியால் வீழ்வது ஏமாற்றம்...
எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளலாம்
ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது...!

எழுதியவர் : கதிர்மாயா (6-Dec-13, 11:22 pm)
சேர்த்தது : கதிர்மாயா
Tanglish : pen vizhiyil
பார்வை : 59

மேலே