நட்பு

துவண்ட பொழுதெல்லாம்
என்னை தேற்றிய
நான் கண்ட நட்பின் இலக்கணமே
ஆயிரம் வருடமானாலும்
அழியாது நம் நட்பு....

எழுதியவர் : ராமசந்திரன் J (7-Dec-13, 8:14 pm)
Tanglish : natpu
பார்வை : 396

மேலே