காதல் வலி

உன்னை தெரியாமல் பார்த்தது என் விழி
பரிசாக உன்னிடமிருந்து பெற்றேன் காதல் வலி
இனியும் வாழ என்ன வலி என் காதலி
சிந்துவதற்கு என்னிடம் இனி இல்லை கண்ணீர் துளி....
உன்னை தெரியாமல் பார்த்தது என் விழி
பரிசாக உன்னிடமிருந்து பெற்றேன் காதல் வலி
இனியும் வாழ என்ன வலி என் காதலி
சிந்துவதற்கு என்னிடம் இனி இல்லை கண்ணீர் துளி....