கோவிலில் மணி

கோவிலில் கற்சிலை ஒன்று

உனது தரிசனதிற்காக

காத்து இருக்கிறது -என

நாள் தோறும்

ஆலயமணி உனக்கு அழப்பு விடுக்கிறது ....

எழுதியவர் : காசிமுனியன்.க (8-Dec-13, 2:12 am)
Tanglish : kovilil mani
பார்வை : 172

மேலே