உன்னை தேடி

கடந்த சில

நாட்களாய்

கடற்கரையில்

உன்னை காணவில்லையாம் !

உன்னை தேடி

ஊருக்குள் கடலைகள்

சுற்றிதிரிகிறது

சுனாமியாய் !

எழுதியவர் : காசிமுனியன்.க (8-Dec-13, 2:25 am)
Tanglish : unnai thedi
பார்வை : 231

மேலே