ஆண்கள் காதல் தோல்விகள்
Boys Love Failure :
உள்ளத்தில் நினைத்தேன் உன்னை...
உதறிச் சென்றாய் என்னை..!
உன் புன்னகையை ரசித்தேனடி... என்
உள்ளத்தில் புண்ணாக்கி சென்றாயடி..!
பிரியமாய் என்னுடன் இருந்தாய்... சிலரின் பேச்சைக் கேட்டு என்னை
பிரிந்து செல்ல நினைத்தாய்..!
நம்பிக்கை வைத்தேன் உன்னிடம்... என்
நண்பனின் பணத்தை பார்த்ததும் பிரிந்தாய்
என் உள்ளத்திடம்..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
