பிள்ளை பாசம்

மகனே
முடியாவிட்டாலும்
முடிந்தவரை
கடுமையாக
பணி செய்கிறேன்
முதியோர் இல்லத்தில் ....
நாளை
என் நிமித்தம்
உனக்கு இங்கு
பரிவு
கிடைக்கும் என்பதால் !

எழுதியவர் : லாரன்ஸ்.ஆ (8-Dec-13, 12:54 pm)
Tanglish : pillai paasam
பார்வை : 416

மேலே