வெங்காயம்

தொண்டன் : தலைவரே... ஓட்டுக்கு காஸ்ட்லியானப் பொருளைக் கொடுத்து ஓட்டு கேட்கலாம்...

தலைவன் : என்ன காஸ்ட்லியான பொருளை கொடுக்கலாம்...?

தொண்டன் : கிலோ கணக்குல வெங்காயத்தை கொடுத்துடுவோம்...!

எழுதியவர் : muhammadghouse (8-Dec-13, 3:52 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 197

மேலே