கற்பனை 2

குழந்தை : நீ ஏன் என்னையே பார்த்துகிட்டு இருக்க..??

நாய் : உங்க வீட்ல உங்கள பார்த்துக்க சொல்லிட்டு போயிருக்காங்க .....

குழந்தை : அப்போ... என்ன தூக்கு ....

நாய் : நானா??????

எழுதியவர் : சாமுவேல் (8-Dec-13, 10:21 am)
பார்வை : 267

சிறந்த நகைச்சுவைகள்

மேலே