!!!முத்தங்கள்!!!

என்னவளே
தொலைபேசிக்கு
முத்தங்கள் கொடுத்தும்
பெற்றும் -என்
உதடுகளும்
கன்னங்களும்
மரத்துப் போய் விட்டன!!

எழுதியவர் : நவநீதன் (முல்லைநீதன்) (30-Jan-11, 7:14 am)
சேர்த்தது : navaneethan navaratnam
பார்வை : 490

மேலே