கவி

கவி
நிலவு உள்ளவரை வானம் பிடிக்கும்
நிறங்கள் உள்ளவரை பூக்கள் பிடிக்கும்
கனவு உள்ளவரை தூக்கம் பிடிக்கும்
கவி என்பதால் உன்னை பிடிக்கும்

எழுதியவர் : victar (30-Jan-11, 9:46 am)
சேர்த்தது : Victor
Tanglish : kavi
பார்வை : 384

மேலே