தெரியவில்லை

பெண்ணே.....!
இன்று வரை
தெரியவில்லை எனக்கு.....!
எழுத படிக்க
தெரியாத உனக்கு ......!
எப்படி ?
என் தலைவிதியை மட்டும்
எழுத முடிந்ததென்று .......!

எழுதியவர் : கவிபாக்யா (9-Dec-13, 10:42 am)
சேர்த்தது : bakya
Tanglish : theriyavillai
பார்வை : 61

மேலே