ஹைக்கூ

சிறையாய் வீடு!
கைதியாய் அப்பா!
மகன் வீட்டில்!!

எழுதியவர் : வேலாயுதம் (10-Dec-13, 3:37 pm)
பார்வை : 343

மேலே