வாட்டுகிறது
நீ என்னிடம் சொன்ன ஒரு பொய்யால்
அந்த சிறு நிமிடம் மட்டுமே உனக்கு சந்தோசம் - ஆனால் எனக்கோ வாழ்நாள் முழுதும் சோகம் மட்டுமே ..................
நீ இருப்பதையும் மறந்து விடலாம்
உன்னை நினைப்பைத்தையும் மறந்து விடலாம் - ஆனால்
உன்னோடு மனதோடு மலராக உறவாடிய காதலை ..............................................................................................................................