kaadhal

பசிக்கிறது ஆனால் சாப்பிட முடியவில்லை
என் நெஞ்சத்தால் அல்ல
என் நாட்டின் பஞ்சத்தால்
காதல்தான் உணவின்மீது

எழுதியவர் : வினோத் குமார் (10-Dec-13, 5:02 pm)
பார்வை : 85

மேலே